A- Decrease font size. A Reset font size. A+ Increase font size.

44வது செஸ் ஒலிம்பியாட்

44வது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டி சென்னையில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் திருச்சிராப்பள்ளி கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் உலக சாதனை நிகழ்த்தும் விதமாக அரசு, மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் 2140 மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட மாபெரும் சதுரங்க விளையாட்டு நிகழ்ச்சி மாண்புமிகு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு அவர்களின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் திரு பிரதீப் குமார் இ .ஆ .ப, முன்னிலையில் இன்று(16.07.2022) நடைபெற்று .

இந்நிகழ்வில் மற்றும் மாநகராட்சி அமைச்சர் மற்றும் மாவட்டஆட்சியர் ஆகியோரிடம் உலகசாதனை நிகழ்விற்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.மேலும் இந்நிகழ்வில் வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர் திரு அன்பழகன் மற்றும் மாநகராட்சி ஆணையர் திரு வைத்தியநாதன் இ.ஆ.ப.,மாநகர காவல் ஆணையர் திரு ஜி கார்த்திகேயன் இ .கா .ப., மற்றும் காவல் கண்காணிப்பாளர் திரு சுஜித் குமார் இ .கா .ப ., மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு சௌந்தரபாண்டியன் திரு ஸ்டாலின் குமார் திரு எம் பழனியாண்டி திரு எடுக்க வேண்டிய முதன்மைக் கல்வி அலுவலர் திரு பாலமுரளி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பிரதீப் குமார் பள்ளியின் முதல்வர் சகோதரர் ஜேம்ஸ் பால்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

44வது ஜூஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளதை முன்னிட்டு,திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் திருச்சிராப்பள்ளி கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்ற உலக சாதனை நிகழ்த்தும் விதமாக அரசு, அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் 2140 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு மாபெரும் சதுரங்க விளையாட்டு பாடம் நிகழ்ச்சியில் பாரா ஒலிம்பிக் வீராங்கனை ஜெனிதா ஆண்டோ செஸ் பாடம் வீராங்கனை கற்பித்தார்

இதை தொடர்ந்து, நிகழ்வில் பங்கேற்ற 2140 மாணவ மாணவிகளும் சதுரங்க போட்டியில் ஆர்வத்துடன் விளையாடினர்.

https://www.smarttrichy.in/ta

https://www.smarttrichy.in/

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன